Very Most Important 5 Way of Find Starting Point on Your Life

 

       வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய விரும்பும் எந்த இலக்குகள் இருந்தாலும், முதலில் உங்களுடைய துவக்கப் புள்ளியை ஆய்வு செய்யுங்கள்

         உங்கள் வாழ்வில் உங்களுடைய இலக்குகள் பொறுத்தவரை, இன்று நீங்கள் துல்லியமாக எங்கே இருக்கிறீர்கள், அங்கு எவ்வுளவு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள், போன்ற துவக்கப் புள்ளியை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.


Find Starting Point


 

நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து துவக்குங்கள்:

       உதாரணமாக உங்களுக்கு பதவிஉயர்வு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தற்போதைய நீங்கள் தற்போதைய எந்த பதவியில் எந்த இடத்தில் இப்போது இருக்கிறிர்கள் என்பது ஆய்வு செய்யவதுதான் உங்கள் முதல் வேலை.

         நீங்கள் அடைய விரும்பும் எந்த பதவிஉயர்வாக இருந்தாலும், உங்களுக்கு தேவையான திறன்கள் என்ன ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் நீங்கள் வளர்த்து கொள்ளவேண்டிய திறமைகள் என்ன, நீங்கள் உங்கள் திறமையை வளர்த்து கொள்ளுவதற்கு எவ்வளவு தீவிரமாக செயல் படுகிறீர்கள், இதுபோன்ற உங்களால் முடிந்த அளவுக்குத் துல்லியமாக இருப்பது முக்கியம். இதுவே உங்களுடைய துவக்கப் புள்ளியாக வைத்துக் கொள்ளுங்கள்.  


உங்கள் வருமானத்தை தீர்மானித்து கொள்ளுங்கள்:

          நீங்கள் அதிக பணத்தைச் சம்பாதிக்க விரும்பினால், இப்பொழுது நீங்கள் எவ்வளவு சம்பாதித்து கொண்டிருக்கிறிர்கள் என்பதை நீங்கள் முதலில் அளவீடுங்கள்.

          பிறகு நீங்கள் முன்பு சம்பாதித்ததை விட உங்களுடைய வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுவதற்க்கு தேவையான திறமைகள் என்ன ஒவ்வொரு மணிநேரமும் அதை எப்படி அந்த திறமையை வளர்த்துகொள்ளுவது என்பது உங்கள் உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.


வேலையைக் குறைவான நேரத்திற்குள் செய்து முடியுங்கள்:

          பெரும்பாலான மக்கள் மாதாந்திரச் மற்றும் வருடாந்திரச் சம்பளம் போக்கிலேயே சிந்திக்கின்றனர், அதற்கு மாறாக ஒரு மணிநேரத்திற்குத் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்ற மனபோக்கில் சிந்தியுங்கள்

          உங்களுக்கு நீங்களே சம்பளம் கொடுத்துக் கொள்வதாக நீங்கள் பார்க்க வேண்டும், ஒவ்வொரு மணிநேரத்திற்குத் நீங்களே உங்களுக்கு சம்பளம் கொடுத்துக் கொள்வதாக நீங்கள் கற்பனை செய்யுங்கள்.

 

ஒவ்வொரு பகுதியையும் நீங்கள் மதிப்பீடு செய்யுங்கள்:

           இன்று நீங்கள் உங்கள் வாழ்வில் செய்ய விரும்பாத வேலை ஏதேனும் உள்ளதா, உங்கள் நேரத்தையும், உங்கள் உழைப்பையும்  தேவையல்லாத விஷயங்களில் நீங்கள் வின்னாக்கி கொண்டு இருக்கிறிர்களா அது என்ன என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்.

           பிறகு உங்கள் உங்கள் நேரத்தையும், உங்கள் உழைப்பையும் இலக்கின் தேவையான பகுதிகளின் மட்டுமே முதலீடு செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் இலக்கின்  ஒவ்வொரு பகுதியையும் நீங்கள் ஆய்வு செய்யுங்கள் உங்கள் கவனம் முழவதும் இலக்கின் மீது இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள்.

 

எது உங்களை முன்னேரவிடாமால் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது:

             நீங்கள் அடைய விரும்பும் எந்த ஒரு இலக்காக இருந்தாலும் சரி, நான் ஏன் அந்த இலக்கை இன்னும் அடையவில்லை என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். எது உங்களை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது, எது உங்களை தடுத்துக் கொண்டிருக்கிறது அதற்கான முக்கிய காரணம் என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்..  

            பிறகு நீங்கள் அடைய விரும்பும் இலக்கிற்கு தேவையான  திறமைகள் திறன்களும் என்ன, அந்த திறமைகளை எப்படி வளர்த்துகொள்ளுவது, அந்த திறமையை எப்படி கைவசப்படுத்த வேண்டும் என்பது உங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

 

       உங்கள் வழுக்கையை நீங்கள் மதிப்பீடு செய்யும்போது உங்களிடம் நீங்கள் நேர்மையாக நடந்து கொள்கிறீர்கள். உங்களிடம் உள்ள உண்மைத் தகவல்களைத் தேடுங்கள். நல்ல தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உண்மைத் தகவல்கள்தான் உங்களுக்குத் தேவை.

 Related Please Click the Link:Top 12 Easy Steps to Achieve Your Goals in Tamil


நன்றி.

    

Comments

Popular posts from this blog

In 4 Steps to Very Powerful of Thinking Big

Top 6 Most Powerful Ways of Create Your Future in 2021

In Best 3 Way of Choose Your Own Life