Top 12 Easy Steps to Achieve Your Goals in Tamil

 

    வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்வில் நீங்கள் எதை நோக்கி போய்கொண்டு இருக்கிறிர்கள், உங்கள் இலக்குகள் என்ன. பெரும்பாலும் மக்கள் தங்கள் வாழ்வில் எதை நோக்கி போய்கொண்டு இருக்கிறோம்! தாம் வாழ்வில் என்ன தேவை தங்கள் யார் தங்கள் இலக்குகள் என்ன என்பதனை தெரியாமல் இருக்கிறார்கள்.

Achieve Goals


     உங்கள் வாழ்கையை நீங்கள் முழுமையாக கடுபடுத்த முதலில் நீங்கள் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து அந்த இலக்கின் மீது செயல்நடவடிக்கை எடுக்கவோண்டும், உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேற விரும்பினால் உங்கள்ளுக்கு இலக்குகள் மிகவும் முக்கியம். உங்கள் வாழ்கையை நீங்கள் தான் முழுமையாக கட்டுபடுத்துகிறிர்கள் அதற்க்கு இலக்குகள் இன்றியமையதாக இருக்கிறது.

    உங்கள் வாழ்கையில் நீங்கள் எதுவுன்றும் அடைய தெளிவான இலக்குகள் மிகவும் முக்கியமாக இருக்கிறது உதாரணமாக உங்கள் குடும்ப வாழ்க்கை, தெழில், வேலை, உங்கள் ஆரோகியம், சமுதாயம், பொருளாதாரம், எதுவுன்றும் இன்ருளிருந்து ஐந்து வருடத்துக்கு பிறகு நீங்கள் எப்படிப்பட்டவராக இருப்பீர்கள் என்பது உங்கள் இலக்குகள் தெளிவாக இருக்க வேண்டும்

     ஒன்று நினைவில் வேயிங்கள் உங்கள் வாழ்கையை நீங்கள் தான் உருவக்கிறிர்கள் உங்கள் வாழ்கைக்கு நீங்கள் தான் முழுபொறுப்பு அதற்கு இலக்குகள் மிகவும் முக்கியமானவை, நீங்கள் உங்கள் இலக்குகளை நோக்கி முன்னோக்கி நகரத் துவங்கும்போது, அதிக மகிழ்ச்சியாகவும் வலிமையாகவும் உணர்கிறீர்கள், அதிக ஆற்றல் மிக்கவராகவும், அதிக தகுதி வாய்ந்தவராகவும், அதிக நம்பிக்கைக் கொண்டவராகவும் உணர்கிறீர்கள் 

      உங்கள் இலக்குகள் குறித்து நீங்கள் தெளிவாக இருக்கும்போது அதை எப்படி அடைவது என்பதைக்கூட நீங்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை, நீங்கள் இலக்குகளை துல்லியமாகத் தீர்மானிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் நேக்கி நகரத் துவங்குவீர்கள்

  உங்களுடைய முழுகவனம் இலக்குகள் மீது இருக்கும்படி பர்துகொளுங்கள் உங்கள் எண்ணங்கள் முழுவதும் இலக்கின்மீது வேயிங்கள், உங்கள் எண்ணங்கள் தான் இவ்வுலகில் நிகழும் அனைத்தும் உருவாக்கி வடிவமைக்கின்றன,பொதுவாகவே நிங்கள் எதை பற்றி அதிகமாக எண்ணிகிறிர்களோ நீங்கள் எதுவாக அக விரும்பிகிறிர்களோ நீங்கள் எதை பற்றி அதிகமாக சிந்திக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். உங்கள் எண்ணங்கள் தான் உங்கள் வாழ்கையை உருவாக்கிறது.

       உங்கள் இலக்குகளை அடைவதற்கு இங்கு பன்னிரண்டு அம்ச வழிமுறை கொடுக்கபட்டுள்ளது, அவற்றை பயன்படுத்தி உங்கள் வாழ்கையில் எதுவுன்றும் உங்கள் அடையமுடியும்.

ஒரு அழ்விருப்பத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்:

       உங்கள் இலக்குகள் குறித்து ஒரு அழ்விருப்பம், கொழுந்துவிட்டு எரியும் அசை மற்றும் ஒரு தீவிரமான விருப்பமாகவும் இருக்கவோண்டும். நிங்கள் உங்கள் இலக்கின் மீது அழ்விருப்பம் கொண்டுருப்பது தான் முதல் அம்சம்.

உங்களுடைய இலக்கு அடையப்படக்கூடியதுதான் என்று நம்புங்கள்:

       நிங்கள் நிர்நித்த எந்த ஒரு இலக்கும் அதை உங்கள் அடைய முடியும் என்று நிங்கள் இதய்பூர்வமாகவும் ஆழமாகவும் முழுமையாகவும் நம்பவேண்டும். நீங்கள் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதுதான் இரண்டாவது அம்சம் அகும்.

உங்கள் இலக்குகளை எழுதிக் கொள்ளுங்கள்:

      உங்கள் இலக்குகளைத் தினந்தோறும் வாரந்தோறும் மாதந்தோறும் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டே இருங்கள். இது உங்கள் அழ்மனத்திற்குள் அழமாகப் பதிந்து, உங்கள் இலக்குகளை அடைவதற்கு அது வழி வகுக்கிறது.

உங்களுடைய துவக்கப் புள்ளியைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்:

     உங்கள் இலக்குகளை அடைவதற்கு உங்களுடைய துவக்கப் புள்ளியை ஆய்வு செய்யுங்கள், நீங்கள் இப்போது எங்கு இருக்கிறீர்கள், உங்களுடைய ஆரம்ப நிலை இப்போது என்ன என்பதுனை ஆய்வு செய்யுங்கள்.

என் அது உங்களுக்கு வேண்டும் என்று தீர்மானியுங்கள்:

    உங்கள் இலக்குகளை அடைவதற்கு என் நீங்கள் அந்த இலக்கை அடைய திர்மாநிதிர்கள் என்பது ஐந்தாவது அம்சம். உங்கள் இலக்கை அடைய எவ்வோலேவு காரணங்கள் இருக்கின்றனவோ, உங்கள் விருப்பம் அதிகத் தீவிரமானதாக இருக்கும், இது தான் சாதனை எனும் உலையின் எரிபொருள்.

ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்:

      உங்கள் இலக்குகளை அடைவதற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள், ஒரு காலக்கெடு என்பது உங்கள் இலக்கை அடைய ஒரு சிறந்த ஊகம். உங்கள் இலக்கை அடைய ஒரு காலக்கெடுவை நிர்ணிப்பது ஆறாவது அம்சம் அகும்,

உங்கள் வழியிலுள்ள முட்டுக்கட்டைகளைக் கண்டுபிடியுங்கள்:

 உங்கள் இலக்கை அடையாமல் இருப்பதற்கு காரணமான முட்டுக்கட்டைகளைக் கண்டுபிடியுங்கள் நிங்கள் என் அந்த இலக்கை அடையவில்லை, எது உங்களுக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது, எது உங்களை முன்னேறவிடாமல் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.

உங்களுக்குத் தேவையான கூடுதல் அறிவும் திறமைகளும் எவை என்று தீர்மானியுங்கள்;

   உங்கள் இலக்குகளை அடைவதற்கு தேவையான கூடுதல் அறிவும் திறமைகளும் எவை என்பதை கண்டுபிடியுங்கள், இது உங்கள் வெற்றிக்கான கச்சாப் பொருள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்குத் யாருடைய உதவி தேவைப்படும் என்பதைத் கண்டுபிடியுங்கள்:

     உங்கள் இலக்குகளை அடைவதற்கு யாருடைய உதவி தேவைப்படும் என்பதைத் கண்டுபிடியுங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராகவேண்டுமனாலும் இருக்குலாம். இந்த ஒன்பதாவது அம்சம் உங்கள் வேகமாக அடைய உதவுகிறது.

எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்:

      உங்கள் இலக்குகளை அடைவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கிகொளுங்கள், ஒரு திட்டம் என்பது நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலிருந்து நீங்கள் சென்றடைய விரும்புகின்ற இடத்திற்குச் செல்வதற்கு நீங்கள் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் அடங்கிய ஒரு பட்டியல் அகும்.

உங்கள் இலக்கைத் தொடர்ந்து மனக்காட்சிப்படுத்துங்கள்;

  உங்கள் இலக்கை நீங்கள் ஏற்கனவே அடைந்ததுபோல் மனக்காட்சிப்படுத்துவது பதினோராவது அம்சம் ஆகும். உங்கள் இலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டதுபோல் அதை அடைந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யுங்கள். நீங்கள் உணர்வுபூர்வமாக கற்பனை செய்யவேண்டும். இந்த அம்சம் மிகவும் ச்க்திவயைந்தாது.

உங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள்:

       உங்கள் இலக்குகளை அடைவதற்கு விடாமுயற்சி மிகவும் முக்கியம், நீங்கள் மன உறுதியோடும் உங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிகப் போவதில்லை என்று முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

 

       இந்த பன்னிரண்டு அம்சம் வழிமுறையைச் நீங்கள் பின்பற்றி உங்கள் இலக்குகளை அடைந்து வாழ்வில் வேற்றிபெருங்கள்.

நன்றி

Comments

Popular posts from this blog

In 4 Steps to Very Powerful of Thinking Big

Top 6 Most Powerful Ways of Create Your Future in 2021

In Best 3 Way of Choose Your Own Life