Posts

Showing posts from July, 2021

In Very Powerful Most 4 Way of Getting Positive in Life

Image
          வணக்கம் நண்பர்களே. உங்களுடைய சூழல்தான் உங்கள் வழுக்கையை வடிவமைக்கிறது , உங்கள் சூழல் நேர்மையானதாக இருந்தால், உங்கள் வாழ்க்கை சிறப்பாக நேர்மையானதாக இருக்கும், இதுவே உங்கள் சூழல் எதிர்மறையாக இருந்தால், உங்கள் வாழ்க்கை கஷ்டம், சோகம், மற்றும் எதிர்மறையாக இருக்கும்.   உங்கள் சூழல்தான் மனதிற்கான உணவு:           நம்முடைய சூழல்தான் நம் வழுக்கையைச் செதுக்கி வடிவமைக்கிறது , நம் உடலுக்கு எப்படி தீனி கொடுக்கிறோமோ, ஆதேபோல் நம் மனதிற்கான தீனி நம் சூழல்தான்         உங்கள் வெளிமன எண்ணங்கள் மற்றும் ஆழ்மன எண்ணங்கள்மீது தாக்கம் விளைவிக்கின்ற எண்ணற்ற விஷயங்கள்தான் உங்கள் மனத்திற்கு நீங்கள் கொடுக்கின்ற உணவாகும்.          ஒரு உதாரணத்துக்கு நம் தினமும் அன்றாட பழகும் மனிதர்கள், நம் தினமும் பார்க்கும் விஷயங்கள், நம் தினமும் கேட்க்கும் விஷயங்கள், இவை அனைத்து சூழலும் நமது ஆழ்மன எண்ணங்கள்மீது தாக்கம் விளைவிக்கின்ற         நம் சிந்திக்கும் விதம், நம் பேசும் விதம், நம் ஆடை உடுத்தும் விதம் இவை அனைத்து நமது சூழலின் தாக்கத்திலிருந்து உருவாகின்றவையே , அதை எப்படி என்பதனை நம் பார்ப்போம்.   வாழ்வ