Posts

In Best 3 Way of Choose Your Own Life

Image
       வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்வில்   எத்தனைப்பேர்   உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்கிறீர்கள், பெரும்பாலான பதில் இல்லை என்பதுதான், இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தொனுரு சதவிதம்பேர் ஒரு எந்திரன்போல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் தாங்கள் வாழ்வில் பிடிக்காத விஷயங்கலையை சேய்துவருகின்றனர்.      இதனால் அவர்கள் வாழ்வின் முநேர்றத்துக்கு அவர்களே தடையாக   இருந்துவிடுகிறார்கள், உதாரணமாக தனக்கு பிடிக்காத மற்றும் விருப்பம் இல்லாத எதோ ஒரு வேலை, தொழில், குடும்ப வாழ்க்கை இதுபோன்ற பலவிஷயங்களைச் சொல்லலாம்.             உங்களுடைய வாழ்வில் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் அல்லது யாரோ ஒருவர் நீ இந்த படிப்பைப் படித்தால் வாழ்வில் முன்னேறலாம் அல்லது நீ இந்த துறையை சேர்ந்த உத்தியோகம் தேர்ந்தெடுத்தல் உன் வாழ்வில் உயர்வான நிலையை அடையலாம் இப்படி யாரோ ஒருவர்   சொன்னார் என்பதற்காக உங்களுக்கு பிடிக்காத மற்றும் விருப்பம் இல்லாத விஷயங்களை நீங்கள் செய்யும்பொழுது உங்கள் வாழ்வில் என்ன முன்னேற்றம்   கண்டீர்கள் ,  நிச்சயமாக இல்லை என்பது தான்.   உங்களுடைய வாழ்வில் நீங்கள் முக்கியமாக மூன்று

In Very Powerful Most 4 Way of Getting Positive in Life

Image
          வணக்கம் நண்பர்களே. உங்களுடைய சூழல்தான் உங்கள் வழுக்கையை வடிவமைக்கிறது , உங்கள் சூழல் நேர்மையானதாக இருந்தால், உங்கள் வாழ்க்கை சிறப்பாக நேர்மையானதாக இருக்கும், இதுவே உங்கள் சூழல் எதிர்மறையாக இருந்தால், உங்கள் வாழ்க்கை கஷ்டம், சோகம், மற்றும் எதிர்மறையாக இருக்கும்.   உங்கள் சூழல்தான் மனதிற்கான உணவு:           நம்முடைய சூழல்தான் நம் வழுக்கையைச் செதுக்கி வடிவமைக்கிறது , நம் உடலுக்கு எப்படி தீனி கொடுக்கிறோமோ, ஆதேபோல் நம் மனதிற்கான தீனி நம் சூழல்தான்         உங்கள் வெளிமன எண்ணங்கள் மற்றும் ஆழ்மன எண்ணங்கள்மீது தாக்கம் விளைவிக்கின்ற எண்ணற்ற விஷயங்கள்தான் உங்கள் மனத்திற்கு நீங்கள் கொடுக்கின்ற உணவாகும்.          ஒரு உதாரணத்துக்கு நம் தினமும் அன்றாட பழகும் மனிதர்கள், நம் தினமும் பார்க்கும் விஷயங்கள், நம் தினமும் கேட்க்கும் விஷயங்கள், இவை அனைத்து சூழலும் நமது ஆழ்மன எண்ணங்கள்மீது தாக்கம் விளைவிக்கின்ற         நம் சிந்திக்கும் விதம், நம் பேசும் விதம், நம் ஆடை உடுத்தும் விதம் இவை அனைத்து நமது சூழலின் தாக்கத்திலிருந்து உருவாகின்றவையே , அதை எப்படி என்பதனை நம் பார்ப்போம்.   வாழ்வ

Very Most Important 5 Way of Find Starting Point on Your Life

Image
         வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய விரும்பும் எந்த இலக்குகள் இருந்தாலும், முதலில் உங்களுடைய துவக்கப் புள்ளியை ஆய்வு செய்யுங்கள்          உங்கள் வாழ்வில் உங்களுடைய இலக்குகள் பொறுத்தவரை, இன்று நீங்கள் துல்லியமாக எங்கே இருக்கிறீர்கள், அங்கு எவ்வுளவு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள், போன்ற துவக்கப் புள்ளியை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.   நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து துவக்குங்கள்:         உதாரணமாக உங்களுக்கு பதவிஉயர்வு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தற்போதைய நீங்கள் தற்போதைய எந்த பதவியில் எந்த இடத்தில் இப்போது இருக்கிறிர்கள் என்பது ஆய்வு செய்யவதுதான் உங்கள் முதல் வேலை.           நீங்கள் அடைய விரும்பும் எந்த பதவிஉயர்வாக இருந்தாலும், உங்களுக்கு தேவையான திறன்கள் என்ன ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் நீங்கள் வளர்த்து கொள்ளவேண்டிய திறமைகள் என்ன, நீங்கள் உங்கள் திறமையை வளர்த்து கொள்ளுவதற்கு எவ்வளவு தீவிரமாக செயல் படுகிறீர்கள், இதுபோன்ற உங்களால் முடிந்த அளவுக்குத் துல்லியமாக இருப்பது முக்கியம். இதுவே உங்களுடைய துவக்கப் புள்ளியாக வைத்துக் கொள்ளுங

Top 6 Most Powerful Ways of Create Your Future in 2021

Image
       வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்பிகிறிர்கள், நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பற்றி என்ன்வகவேண்டும் என்று சிந்திதுகொண்டு இருக்கிறிர்கள், உங்களுடைய தற்போது இலக்குகள் என்ன.      ஒரு வெற்றிகரமான மக்கள் தங்கள் வாழ்வில் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று ஒரு தெளிவான இலக்குகள் அவர்களிடம் இருக்கும், அவர்கள் எப்பொழுதும் முன்னோக்கு சிந்தனையுடன் இருப்பார்கள்   உங்கள் வாழ்வில் எதுவேண்டுமோ எதை பற்றி மட்டுமே சிந்தியுங்கள்:             பெரும்பான்மை நேரம் நீங்கள் எதைப் பற்றி அதிகமாக சிந்தித்து கொண்டிருக்கிறீர்களோ, நீங்கள் அதுவாகவே ஆகிறீர்கள்.   உங்கள் வாழ்வில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை பற்றி மட்டுமே சிந்தியுங்கள், உங்கள் சிந்தனை எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்பதே இருக்க வேண்டும் .   Related Please Click the Link:   In 4 Steps to Very Powerful of Thinking Big உங்களிடம் எல்லா ஆற்றலும் இருபதாக கற்பனை செயுங்கள்:      உங்கள் வாழ்வில் நீங்கள் அடையவிரும்பும் எந்த ஒரு இலக்குகள் இருந்தாலும் சரி, அதற்கான அனைத்து ஆற்றலும், திறமையும்    உங்களிடம் இ

In 4 Steps to Very Powerful of Thinking Big

Image
        வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்வில் நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்கிறிர்கள், நீங்கள் உங்கள் வாழ்வில் எப்படி சிந்திக்கிறிர்கள், நீங்கள் நேர்மறை வார்த்தைகளை பயன்படுதிகிரிர்களா, உங்கள் சிந்தனை மற்றும் வார்த்தைகள் மற்றவர்கள் மீது எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்திகிறது, உங்களுடைய சிந்தனை பிரம்மாண்டமானதாக இருக்கிறதா.        ஒன்றை நினைவில் வேயுங்கள் பெரும்பான்மை நேரம் நீங்கள் எதைப் பற்றி அதிகமாக சிந்தித்து கொண்டிருக்கிறீர்களோ, நீங்கள் அதுவாகவே ஆகிறீர்கள் உங்கள் சிந்தனை அடுத்தவருடுயே மனங்களின் மீது தகத்தை ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் வேயுங்கள், உங்கள் சிந்தனையை பிரம்மாண்டமானதாக வேயுங்கள், நேர்மறை வார்த்தைகளை பயன்படுத்துங்கள்:           ஒரு பிரம்மாணடமான சிந்தைனையாளர்கள் தனது வார்த்தைகளும் அவர் பயன்படுத்துகின்ற சொற்றொடர்களும் அவரது சொந்தச் சிந்தனையின்மீதும் மற்றவர்களுடைய சிந்தனையின்மீதும் ஒரு போரும் தாகத்தை ஏற்படுத்துகிறது,  நீங்கள் போசும் வார்த்தைகள் நேர்மரையனதாக இருக்கவேண்டும் இது அடுத்தவருடைய எண்ணங்கள் மீது ஒரு தாகத்தை ஏற்படுத்துகிறது.   உங்கள் வார்த்தைகள் மனக்காட்சிகளாக