In 4 Steps to Very Powerful of Thinking Big

 

      வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்வில் நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்கிறிர்கள், நீங்கள் உங்கள் வாழ்வில் எப்படி சிந்திக்கிறிர்கள், நீங்கள் நேர்மறை வார்த்தைகளை பயன்படுதிகிரிர்களா, உங்கள் சிந்தனை மற்றும் வார்த்தைகள் மற்றவர்கள் மீது எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்திகிறது, உங்களுடைய சிந்தனை பிரம்மாண்டமானதாக இருக்கிறதா.

      ஒன்றை நினைவில் வேயுங்கள் பெரும்பான்மை நேரம் நீங்கள் எதைப் பற்றி அதிகமாக சிந்தித்து கொண்டிருக்கிறீர்களோ, நீங்கள் அதுவாகவே ஆகிறீர்கள் உங்கள் சிந்தனை அடுத்தவருடுயே மனங்களின் மீது தகத்தை ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் வேயுங்கள், உங்கள் சிந்தனையை பிரம்மாண்டமானதாக வேயுங்கள்,

Thinking Big


நேர்மறை வார்த்தைகளை பயன்படுத்துங்கள்:

         ஒரு பிரம்மாணடமான சிந்தைனையாளர்கள் தனது வார்த்தைகளும் அவர் பயன்படுத்துகின்ற சொற்றொடர்களும் அவரது சொந்தச் சிந்தனையின்மீதும் மற்றவர்களுடைய சிந்தனையின்மீதும் ஒரு போரும் தாகத்தை ஏற்படுத்துகிறது, நீங்கள் போசும் வார்த்தைகள் நேர்மரையனதாக இருக்கவேண்டும் இது அடுத்தவருடைய எண்ணங்கள் மீது ஒரு தாகத்தை ஏற்படுத்துகிறது.

 

உங்கள் வார்த்தைகள் மனக்காட்சிகளாக உருவாக்குகின்றன:

         நீங்கள் போசும் வார்த்தைகள் தான் உங்கள் எண்ணங்களின் கச்சாப் பொருட்கள், உங்கள் வார்த்தைகள் சொற்றொடர்களும் உங்கள் மனம் மனக்காட்சியாக உருவாக்குகின்றன, இது அடுத்தவுருடைய மனங்கள் மீது ஒரு தாகத்தை ஏற்படுத்துகிறது.   

    உதாரணமாக நீங்கள் உங்கள் குழுவினரைப் பார்த்து, நாம் தோற்றுவிட்டோம் என்று கூறினால், அவர்கள் மனங்களில் வீழ்ச்சி, ஏமாற்றம், துயரம் ஆகியவற்றைத்தான் கட்சியைக பார்ப்பார்கள், அதே குழுவினரிடம் ஒரு புதிய அணுகுமுறை வேலை செய்யும் என்று நீங்கள் கூறினால், அவர்கள் ஊக்கம் பெறுவார்கள், மீண்டும் முயற்சி செய்யத் தயாராகிவிடுவார்கள்.

    நாம் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் கூறினால், தீர்ப்பதற்குக் கடினமான, இனிமையற்ற எதோ ஒன்றை நீங்கள் அவர்களுடைய மனங்களில் கட்சியை உருவாக்கிரிர்கள்.மாறாக நாம் ஒரு சவாலை எதிர்கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் கூறினால், குதூகலமான, சாகசமான, இனிமையான எதோ ஒன்றை நீங்கள் அவர்களுடைய மனங்களில் கட்சியை உருவாக்கிரிர்கள்.

  பிரம்மாண்டமாக சிந்திப்பவர்கள் தங்கள் சொந்த மனங்களிலும் அடுத்தவர்களுடைய மனங்களிலும் ஒரு  நேர்மறையான நம்பிக்கையை பிரதிபலிக்கும் வீதமான காட்சிகள் அவர்கள் உருவாக்கிறார்கள், நேர்மறையான மனக்காட்சிகளை உருவாக்குகின்ற வார்த்தைகளும் சொற்றொடர்களும் பயன்படுத்துங்கள்.

 

பிரம்மாண்டமாக சிந்திப்பவர்கள் வார்த்தைகளும் சொற்றொடர்களும் பயன்படுத்துங்கள்:

    யாரேனும் உங்களிடம் வந்து எப்படி இருக்கிறிர்கள் என்று கேட்கும்போது, நீங்கள் களைப்பாக இருக்கிறது, தலை வலிக்கிறது போன்ற எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் மாறாக நான் பிரமாதமாக இருக்கிறன், ஒரு அற்புதமான உணர்வைக் கொண்டிருப்பதாகத் கூறுவதை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்

    மற்றவர்களை விவரிக்கும்போது நேர்மறையான வார்த்தைகளும் சொற்றொடர்களும் பயன்படுத்துங்கள், ஒருவர் இல்லாத சமயத்தில் அவர்களை இழிவாக போதுவதை நிரித்துவிடுங்கள், அவர் ஒரு சிறந்த மனிதர், அற்புதமானவர் போன்ற பெரிய பாராட்டுக்களை அவருக்கு வழங்குங்கள்.

     மற்றவர்களை ஊக்குவிப்பதற்கு ஒரு நேர்மறையான முறையில் பாராட்டை தெரிவியுங்கள், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதல்லாம் மற்றவர்களுக்கு ஒரு சிறப்புப் பாராட்டைக் கொடுங்கள், இது வெற்றிக்கான ஒரு கருவியாகும், மக்கள் செய்கின்ற வேலை கவனித்து ஒரு உண்மையான பாராட்டை தெரிவியுங்கள்

     மற்றவர்களிடம் உங்கள் திட்டங்களை விவரிக்கும்போது நேர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். நமக்கு ஒரு நல்ல செய்தி, நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள், இது அவர்களுடைய மனங்கள் பிரகாசமாக ஒளிவீசத் தேடங்குகின்றன, மக்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கிறது.

 

உள்ளது உள்ளபடியே பார்க்காமல் அது என்னவாக இருக்க முடியுமோ அதை பாருங்கள்:

   உங்கள் மனக்காட்சிப்படைப்பு எல்லாவற்றுக்கும் மதிப்புக் கூட்டுகிறது, பிரம்மாண்டமாக சிந்திப்பவர்கள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் சாய்யப்பட முடியும் என்பது தான் மனதில் காட்சி படுத்துகிறார். அதாவுது ஒருவர் தான் எதிர்காலத்தில் எப்படிப்பட்டவனாக இருப்பனே அவன் தன்னை அப்படிபட்டவனாக அவன் பார்க்கிறான்.

    உதாரணமாக ஒருவர் தன்னை ஒரு அதிகாரியாக தான் மனக்கண்ணில் பார்க்கிறேன். அவன் தான் ஒரு அழகான விட்டில் வசிப்பதாக தான் மனக்கண்ணில் பார்க்கிறேன், ஒரு பெரிய மனிதர்போல் அவன் உணர்கிறேன், அவன் பிரம்மாண்டமாக சிந்திக்கிறான்

    ஒருவர் வசம் என்ன இருக்கிறது என்பது முக்கியம் இல்லை மாறாக, அவர் எவ்வளவு பொருட்களைக் கைவச்சப்படுத்தத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதுதான் முக்கியம், இனி நீங்களும் பிரம்மாண்டமாக சிந்திக்க பழகிக்கொள்ளுங்கள்.

 

       இனி வரும் காலங்களில் நீங்கள் நிச்சியமாக பிரம்மாண்டமாக சிந்திப்பிர்கள் என்று நான் முழு மனதோடு நான் நம்புகிறேன், உங்கள் வாழ்வில் நீங்கள் உயர்வான இடத்தில் சென்று அடையபோகிறிர்கள் என்று நான் முழுவதுமாக நம்புகிறேன், பிரம்மாண்டமாக சிந்திக்க பழகிக்கொள்ளுங்கள்.

 If You Like This Blog Please Read Another Blog

நன்றி

  

Comments

Popular posts from this blog

Top 6 Most Powerful Ways of Create Your Future in 2021

In Best 3 Way of Choose Your Own Life