Posts

Showing posts from June, 2021

Very Most Important 5 Way of Find Starting Point on Your Life

Image
         வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய விரும்பும் எந்த இலக்குகள் இருந்தாலும், முதலில் உங்களுடைய துவக்கப் புள்ளியை ஆய்வு செய்யுங்கள்          உங்கள் வாழ்வில் உங்களுடைய இலக்குகள் பொறுத்தவரை, இன்று நீங்கள் துல்லியமாக எங்கே இருக்கிறீர்கள், அங்கு எவ்வுளவு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள், போன்ற துவக்கப் புள்ளியை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.   நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து துவக்குங்கள்:         உதாரணமாக உங்களுக்கு பதவிஉயர்வு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தற்போதைய நீங்கள் தற்போதைய எந்த பதவியில் எந்த இடத்தில் இப்போது இருக்கிறிர்கள் என்பது ஆய்வு செய்யவதுதான் உங்கள் முதல் வேலை.           நீங்கள் அடைய விரும்பும் எந்த பதவிஉயர்வாக இருந்தாலும், உங்களுக்கு தேவையான திறன்கள் என்ன ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் நீங்கள் வளர்த்து கொள்ளவேண்டிய திறமைகள் என்ன, நீங்கள் உங்கள் திறமையை வளர்த்து கொள்ளுவதற்கு எவ்வளவு தீவிரமாக செயல் படுகிறீர்கள், இதுபோன்ற உங்களால் முடிந்த அளவுக்குத் துல்லியமாக இருப்பது முக்கியம். இதுவே உங்களுடைய துவக்கப் புள்ளியாக வைத்துக் கொள்ளுங

Top 6 Most Powerful Ways of Create Your Future in 2021

Image
       வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்பிகிறிர்கள், நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பற்றி என்ன்வகவேண்டும் என்று சிந்திதுகொண்டு இருக்கிறிர்கள், உங்களுடைய தற்போது இலக்குகள் என்ன.      ஒரு வெற்றிகரமான மக்கள் தங்கள் வாழ்வில் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று ஒரு தெளிவான இலக்குகள் அவர்களிடம் இருக்கும், அவர்கள் எப்பொழுதும் முன்னோக்கு சிந்தனையுடன் இருப்பார்கள்   உங்கள் வாழ்வில் எதுவேண்டுமோ எதை பற்றி மட்டுமே சிந்தியுங்கள்:             பெரும்பான்மை நேரம் நீங்கள் எதைப் பற்றி அதிகமாக சிந்தித்து கொண்டிருக்கிறீர்களோ, நீங்கள் அதுவாகவே ஆகிறீர்கள்.   உங்கள் வாழ்வில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை பற்றி மட்டுமே சிந்தியுங்கள், உங்கள் சிந்தனை எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்பதே இருக்க வேண்டும் .   Related Please Click the Link:   In 4 Steps to Very Powerful of Thinking Big உங்களிடம் எல்லா ஆற்றலும் இருபதாக கற்பனை செயுங்கள்:      உங்கள் வாழ்வில் நீங்கள் அடையவிரும்பும் எந்த ஒரு இலக்குகள் இருந்தாலும் சரி, அதற்கான அனைத்து ஆற்றலும், திறமையும்    உங்களிடம் இ