In Best 3 Way of Choose Your Own Life

 

     வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்வில்  எத்தனைப்பேர் உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்கிறீர்கள், பெரும்பாலான பதில் இல்லை என்பதுதான், இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தொனுரு சதவிதம்பேர் ஒரு எந்திரன்போல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் தாங்கள் வாழ்வில் பிடிக்காத விஷயங்கலையை சேய்துவருகின்றனர்.

     இதனால் அவர்கள் வாழ்வின் முநேர்றத்துக்கு அவர்களே தடையாக  இருந்துவிடுகிறார்கள், உதாரணமாக தனக்கு பிடிக்காத மற்றும் விருப்பம் இல்லாத எதோ ஒரு வேலை, தொழில், குடும்ப வாழ்க்கை இதுபோன்ற பலவிஷயங்களைச் சொல்லலாம்.      

     உங்களுடைய வாழ்வில் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் அல்லது யாரோ ஒருவர் நீ இந்த படிப்பைப் படித்தால் வாழ்வில் முன்னேறலாம் அல்லது நீ இந்த துறையை சேர்ந்த உத்தியோகம் தேர்ந்தெடுத்தல் உன் வாழ்வில் உயர்வான நிலையை அடையலாம் இப்படி யாரோ ஒருவர்  சொன்னார் என்பதற்காக உங்களுக்கு பிடிக்காத மற்றும் விருப்பம் இல்லாத விஷயங்களை நீங்கள் செய்யும்பொழுது உங்கள் வாழ்வில் என்ன முன்னேற்றம் கண்டீர்கள்நிச்சயமாக இல்லை என்பது தான்.

  உங்களுடைய வாழ்வில் நீங்கள் முக்கியமாக மூன்று விஷயங்களை நீங்கள் தேர்ந்தேடுத்துக வேண்டும், நான் செல்லும் இந்த மூன்று விஷயங்களை நீங்கள் தேர்ந்தேடுத்துவிட்டல் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்தை யாராலும் தடுத்தது நிறுத்த முடியாது, அது என்ன என்பதினை இப்பொழுது நம் போர்ப்போம்.


Choose Your Own Life


உங்களுக்குப் பிடித்த படிப்பை தேர்ந்தெடுங்கள்

    உங்கள் வாழ்வில் உங்களுக்குப் பிடித்த படிப்பு என்னவோ அதைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள் அந்த படிப்பு உங்களுக்குப் புரிந்ததாக இருக்க வேண்டும், அது உங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு உருதொனையாக இருக்க வேண்டும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் பயணிக்கும் அதனால் உங்களுக்குப் பிடித்த படிப்பு என்னவோ அதைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்.

   அதேபோல் இன்றைய காலகட்டத்தில் உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய விரும்பும் இலக்குக்கு சமந்தபட்ட படிப்பு நிறையவே உள்ளது அதனால் உங்கள் இலக்கு என்னவோ அதை சமந்தபட்ட படிப்பைப் படிக்க ஆரம்பியுங்கள்

    ஒரு உதாரணமாக இன்றைய பில்கேட்ஸ் மற்றும் எலோன் மாஸ்க் அவர்கள் இருவரும் தான் வாழ்வின் இலக்குக்கு சமந்தபட்ட படிப்பை அவர்கள் தேர்ந்தெடுத்துத் தான் வாழ்வில் செயல் படுத்தியதால் தான் அவர்கள் இன்று மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள்.

    அதுபோல நீங்களும் உங்கள் வாழ்வில் உங்களுக்குப் பிடித்த படிப்பைத்  தேர்ந்தெடுத்துப் படிக்க ஆரம்பியுங்கள் பிறகு உங்கள் வாழ்வில் நீங்கள் படித்த படிப்பைச் செயல் படுத்ததுவவுங்கள், அதன் பிறகு உங்கள் வாழ்வின் முன்னேறத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

 

உங்களுக்குப் பிடித்த உத்தியோகத்தை தேர்ந்தெடுங்கள்

        உங்கள் வாழ்வில் எத்தனைப்பேர் உங்களுக்குப் பிடித்த உத்தியோகத்தை செய்கிறீர்கள், பெரும்பாலும் அனைத்து மக்களும் கலையில் எழுவார்கள் பிறகு தனக்குப் பிடிக்காத எதோ ஒரு உத்தியோகத்திற்குச் செல்வர்கள் பின்பு மீண்டும் வீட்டிற்கு வருவார்கள் அதன் பிறகு அடுத்த நாள் மீண்டும் அதே சலிப்பான வாழ்க்கை தேடருவர்கள்.

      இப்படி மீண்டும் மீண்டும் உங்களுக்குப் பிடிக்காத எதோ ஒரு உத்தியோகத்தை செய்வதால் உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பத்தில் என்ன முன்னேற்றம் கண்டீர்கள், இதனால் உங்கள் வாழ்க்கையுள் என்ன மாற்றம் ஏற்படாது, நிச்சயமாக எந்த மாற்றமும் ஏற்பட்டு இருக்கப் போவதில்லை.

     அதற்கு மாறாக உங்களது இந்த நிலை மாறவேண்டும் என்றால் உங்களுக்குப் பிடித்த இடுபடுள்ள ஒரு மிகச் சிறந்த உத்தியோகத்தை அல்லது உங்களுக்குப் பிடித்த தொழிலோ அல்லது உங்களுக்குப் பிடித்த எந்த விஷயமாக இருந்தாலும் சரி ஒரு உதாரணமாக இசை, சினிமா, நடனம், தொழில், விளையாட்டு, இது போன்ற உங்களுக்குப் பிடித்த விஷயங்களை உங்கள் வாழ்க்கையுள் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இன்றைய மிகப் பேரும் பணக்காரர்கள் தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்து தன் வாழ்நாள் முழுவதும் தன்னைதானே அதற்கு அர்ப்பணித்தனர், தன் தேர்ந்தெடுத்த அந்த ஒரு இலக்கின் மீது மட்டும் அவர்கள் முழு கவனம் செலுத்தினர் பின் தன் வாழ்நாளில் தன் தேர்ந்தெடுத்த அந்த இலக்கை அடையவும் செய்தனர்.

    நண்பர்களே இது போன்று நீங்களும் எப்பொழுது முநேருவிர்கள், உங்கள் வாழ்வில் எப்பொழுது மாற்றத்தை கொண்டுவருவீர்கள்அதற்கு ஒரே வழி உங்களுக்குப் பிடித்த இலக்கு எண்ணவே அதைத் தேர்ந்தெடுங்கள் உங்களை நீங்களே முழுவதும் அதற்கு அர்ப்பணியுங்கள் பின் உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.

 

உங்களுடைய மிகச் சிறந்த வாழ்க்கைத் துணை யார்

    முன்றவுது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் விஷயம் மிகச் சிறந்த உங்கள் வாழ்க்கைத் துணை, நம் அனைவரும் ஒரு விஷயத்தைக் கேள்விப் பட்டு இருப்போம் ஒரு ஆண் தன் வாழ்க்கை வெற்றிக்குக் காரணம் ஒரு பேன் தான் என்பது, இதுவே பேன்கள் தன் வெற்றிக்குக் காரணம் ஒரு ஆண் தான் என்று கூறுவார்கள்.

      அதற்கு என்ன காரணம், அவர்கள் தங்கள் வாழ்வில் ஒருவர்க்கு ஒருவர் அன்போடு மற்றும் புரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கைத் துணையை இலக்கு என்னவோ அதை அடைய அவர்கள் எப்பொழுதும் ஒருதுணையாக அவர்கள் இருந்தார்கள் இதுவே அவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடையக் காரணம்.

    ஆனால் இன்றைய காலக்கடத்தில் கணவன் மனைவி இடையே நிறைய உறவு முரீச்சல்கள் ஏற்படுகிறது, அதை திர்பதற்கான ஒரே வழி ஒருவர்க்கு ஒருவர் அன்போடும் மற்றும் விட்டுக்கொடுத்து வாழவேண்டும், இவ்வுலகில் அன்பு தான் மிகவும் சக்தி வாய்ந்தது கணவன் மனைவி இடையே அன்போடும் ஒற்றுமையோடு வழ ஆரம்பித்தால் உங்கள் வாழ்வில் மிகச் சிறப்பாக இருக்கும்.

 

 நண்பர்களே உங்கள் வாழ்வில் உங்களுக்கு பிடித்த வாழ்க்கை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும்  உங்களுக்கு இருக்கிறது, அதனால் நான் கூறிய இந்த மூன்று விஷயங்களும் நீங்கள் உங்கள் வ வாழ்வில் தேர்ந்தேடுத்துவிடல் உங்கள் முனேற்றதை யாராலும் தடுக்க முடியாது.

Related Please Click The Link:Very Most Important 5 Way of Find Starting Point on Your Life 


நன்றி

Comments

Popular posts from this blog

In 4 Steps to Very Powerful of Thinking Big

Top 6 Most Powerful Ways of Create Your Future in 2021