Posts

Showing posts from September, 2021

In Best 3 Way of Choose Your Own Life

Image
       வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்வில்   எத்தனைப்பேர்   உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்கிறீர்கள், பெரும்பாலான பதில் இல்லை என்பதுதான், இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தொனுரு சதவிதம்பேர் ஒரு எந்திரன்போல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் தாங்கள் வாழ்வில் பிடிக்காத விஷயங்கலையை சேய்துவருகின்றனர்.      இதனால் அவர்கள் வாழ்வின் முநேர்றத்துக்கு அவர்களே தடையாக   இருந்துவிடுகிறார்கள், உதாரணமாக தனக்கு பிடிக்காத மற்றும் விருப்பம் இல்லாத எதோ ஒரு வேலை, தொழில், குடும்ப வாழ்க்கை இதுபோன்ற பலவிஷயங்களைச் சொல்லலாம்.             உங்களுடைய வாழ்வில் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் அல்லது யாரோ ஒருவர் நீ இந்த படிப்பைப் படித்தால் வாழ்வில் முன்னேறலாம் அல்லது நீ இந்த துறையை சேர்ந்த உத்தியோகம் தேர்ந்தெடுத்தல் உன் வாழ்வில் உயர்வான நிலையை அடையலாம் இப்படி யாரோ ஒருவர்   சொன்னார் என்பதற்காக உங்களுக்கு பிடிக்காத மற்றும் விருப்பம் இல்லாத விஷயங்களை நீங்கள் செய்யும்பொழுது உங்கள் வாழ்வில் என்ன முன்னேற்றம்   கண்டீர்கள் ,  நிச்சயமாக இல்லை என்பது தான்.   உங்களுடைய வாழ்வில் நீங்கள் முக்கியமாக மூன்று